"கெய்ரோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,587 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
==புவியியல்==
===காலநிலை===
கெய்ரோவிலும், நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், சூடான பாலைவன சூழலில் உள்ளது. ([[கோப்பென் காலநிலை வகைப்பாடு]] முறையின் படியான <ref>{{cite web|url=http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif |title=World Map of Köppen-Geiger Climate Classification |publisher=Köppen-Geiger |accessdate=22 January 2010}}</ref>), ஆனால் பெரும்பாலும் [[மத்தியத்தரைக் கடல்]] மற்றும் நைல் வடிநிலத்திலிருந்து மிக அதிகமான தொலைவில் இல்லாததால் அதிக ஈரப்பதத்துடனான காலநிலை உள்ளது. காற்று புயல்கள் அடிக்கடி ஏற்பட்டு, சகாரா பாலைவன மண்ணை நகரத்திற்கு கொண்டு வருகின்றன, சில நேரங்களில் மார்ச் முதல் மே வரை காற்று அடிக்கடி அசவுகரியமாக உலர்வுத் தன்மையை உண்டாக்குகிறது. குளிர்கால வெப்பநிலையானது அதிகபட்சம் 14 முதல் 22 ° C (57 முதல் 72 ° F வரை) இருக்கும், அதேசமயம் இரவு நேர வெப்பநிலை 11 ° C (52 ° F) க்கு குறைவாக இருக்கும், பெரும்பாலும் 5 ° C (41 ° F). கோடைக் காலத்தில், அதிகபட்சம் 40 ° C (104 ° F) ஐ விட அதிகமாகவும், 20 டிகிரி செல்சியஸ் (68 ° F) வரை குறைந்தும் காணப்படும். மழைப்பொழிவு மிகக் குறைவு மேலும் குளிர்ந்த மாதங்களில் மட்டுமே பொழிகிறது, ஆனால் திடீர் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. பனிப்பொழிவு மிகவும் அரிது; 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கெய்ரோவின் கிழக்குப் புறநகர்ப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது, முதல் முறையாக கெய்ரோ பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையான மழைப்பொழிவை பெற்றது. <ref>{{cite news|title= Biblical snowstorm: Rare flakes in Cairo, Jerusalem paralyzed by over a foot |first= Jason |last= Samenow |work= The Washington Post |date= 13 December 2013 |url= http://www.washingtonpost.com/blogs/capital-weather-gang/wp/2013/12/13/rare-snow-in-cairo-jerusalem-paralyzed-in-historic-snow/}}</ref> மிகவும் வெப்பமான காலம் சூன் மாதம் ( 13.9 °C (57 °F) ) முதல் ஆகத்து ( 18.3 °C (65 °F) ) வரை நிலவும்.<ref name=NOAA/>
{{Weather box
|location = Cairo
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303863" இருந்து மீள்விக்கப்பட்டது