முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 104:
:<math>\sec^2θ=1+:<math>\tan^2θ மற்றும்
:<math>\cosec^2θ =1+:<math>\cot^2θ ஆகிய எளிய வாய்ப்பாடுகளைக் கையாண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும்.<ref>{{cite book | title=கணிதம் பத்தாம் வகுப்பு தொகுதி இரண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | year=2016 | pages=208}}</ref>
 
==உயரங்கள் மற்றும் தூரங்களை அளவிடல்==
 
முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்தி கோள்களுக்கிடையேயான தொலைவு,சிகரங்களின் உச்சியளவு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றிற்கிடையேயான தூரம் முதலானவை கணக்கிடப்படுகின்றன.மேலும்,தேசப்பட உருவாக்கம் மற்றும் அட்ச,தீர்க்க ரேகைகளைக் கொண்டு ஓரிடத்தின் அமைவிடத்தை அறிந்திடும் பயன்கள் இவற்றால் உண்டாகின்றன.
 
===தியோடலைட் கருவி===
 
இக்கருவியானது ஒரு பொருளை உற்றுநோக்குவோரின் பார்வைக் கிடைக்கோடு மற்றும் அப்பொருளுக்கிடைப்பட்ட கோணம் ஆகியவற்றை அளவிட உதவுகிறது.ஒன்றுக்கொன்று செங்குத்தாகக் காணப்படும் இரு சக்கரங்கள் தியோடலைட் கருவியில் உள்ளன.இவ்விரு சக்கரங்களிலும் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.மேலும், இக்கருவியில் ஒரு தொலைநோக்கி அமைப்பும் உள்ளது.இவற்றின் மூலம் கிடைமட்டக் கோணங்கள் மற்றும் நேர்க்குத்துக் கோணங்கள் ஆகியவை அளவிடப்படுகின்றன.தொலைநோக்கியைப் பயன்படுத்தித் தேவையான புள்ளியின் கோண அளவினை அளக்க முடியும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது