முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 113:
 
இக்கருவியானது ஒரு பொருளை உற்றுநோக்குவோரின் பார்வைக் கிடைக்கோடு மற்றும் அப்பொருளுக்கிடைப்பட்ட கோணம் ஆகியவற்றை அளவிட உதவுகிறது.ஒன்றுக்கொன்று செங்குத்தாகக் காணப்படும் இரு சக்கரங்கள் தியோடலைட் கருவியில் உள்ளன.இவ்விரு சக்கரங்களிலும் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.மேலும், இக்கருவியில் ஒரு தொலைநோக்கி அமைப்பும் உள்ளது.இவற்றின் மூலம் கிடைமட்டக் கோணங்கள் மற்றும் நேர்க்குத்துக் கோணங்கள் ஆகியவை அளவிடப்படுகின்றன.தொலைநோக்கியைப் பயன்படுத்தித் தேவையான புள்ளியின் கோண அளவினை அளக்க முடியும்.
 
===பார்வைக்கோடு===
 
பார்வைக் கோடு என்பது ஒரு புள்ளியை உற்றுநோக்கும்போது,பார்வைக்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட நேர்க்கோடாகும்.
 
===ஏற்றக் கோணம்===
 
கிடைமட்டப் பார்வைக் கோட்டிற்கும் மேலே காணப்படும் பார்வைக் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் ஏற்றக் கோணம்(Angle of Elevation) எனப்படும்.
 
===இறக்கக் கோணம்===
 
கிடைமட்டப் பார்வைக் கோட்டிற்கும் கீழேயுள்ள பார்வைக் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணத்திற்கு இறக்கக் கோணம்(Angle of Depression)என்று பெயர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது