தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 129:
உற்றுநோக்குபவர் ஒரு பொருளை நோக்கும்போது உண்டாகும் ஏற்றக் கோணமானது,அப்பொருளிலிருந்து உற்றுநோக்குபவரை நோக்கும் போது ஏற்படும் இறக்கக் கோணத்திற்குச் சமமாகும்.
===உயரங்கள் மற்றும் தூரங்கள் தொடர்பான கணக்குகளைத் தீர்க்கும் எளிய வழிமுறைகள்===
1)இதுகுறித்த கேள்வியினை நன்கு படித்து அதற்கேற்றவாறு ஓர் எளிய துணைப்படம் ஒன்றை வரைந்துகொள்ள வேண்டும்.
2)அப்படத்தில் உரிய அடையாளங்களைக் குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை இட்டு நிரப்புதல் இரண்டாவது படியாகும்.
3)கணக்கிடப்பட வேண்டிய உயரத்தின் அளவை h எனவும் தொலைவை x எனவும் கொள்ளுதல் வேண்டும்.
4)தேவையான முக்கோணவியல் விகிதங்களைத் தேர்ந்தெடுத்துக் கணக்கினைத் தீர்க்க முயற்சித்தல் நல்லது.
5)அம்முக்கோணவியல் விகிதங்களில் கணக்கில் கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிட்டுக் கணக்குக்குத் தக்க தீர்வு காணுதல் இறுதி நிலையாகும்.
==இவற்றையும் பார்க்கவும்==
|