"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,558 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நல்ல செய்தி விக்கியர்களே. [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] செயற்திட்ட முன்மொழிவினை Approve செய்துள்ளது. சுமார் 32 செயதிட்ட முன்மொழிவுகளில் 10ச் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு நல்கை வழங்கப்படுகிறது. அதில் ஒன்றாக நமது செயற்திட்டம் தெரிவுசெய்யப்பட்டு இருப்பது சமூக ஒத்துளைப்புடன் கூடிய செயற்திறனே காரணம். இந்தச் செயற்திட்டத்தை மேலாண்மை செய்யும் அலுவலகர் இது அவரது தனிப்பட்ட விருப்பமான செயற்திட்டங்களில் ஒன்றாக விபரித்துள்ளார். மேலதிக விபரங்கள் இங்கே: https://blog.wikimedia.org/2017/06/09/project-grants-round-one-2017/. இந்தச் செயற்திட்டம் ஊடாக மலையகம், கிழக்கு, மன்னார், வன்னி உட்ப்பட்ட பகுதிகளில் விக்கியை எடுத்துச் செல்லவோமாகா. Offline மற்றும் Online இல் பரந்துபட்ட பணிகள் உள்ளன. இந்தச் செயற்திட்டத்தில் அனைவரும் பங்களித்து நல்ல அடைவுகளை எட்ட உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரைவில் கூடிய தகவல்களைப் பகிர்கிறோம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 14:07, 11 சூன் 2017 (UTC)
 
== IMPORTANT: Admin activity review ==
Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|global community consensus]] in 2013. According to this policy, the [[:m:stewards|stewards]] are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the [[:m:Admin activity review|admin activity review]].
 
We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):
#Arafath.riyath (administrator)
#Karthickbala (administrator)
 
These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.
 
However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 02:38, 13 சூன் 2017 (UTC)
40

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304002" இருந்து மீள்விக்கப்பட்டது