ரோஸ்மேரி ரோஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரோஸ்மேரி ரோஜர்ஸ்''' (Rosemary Rog..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12:
==எழுத்துப் பணி==
 
சிறுமியாய் இருந்தபோது எழுதிய படைப்புகளை திரும்பப் படித்து நிறைவு ஏற்படும் வரை திருத்தி எழுதினார். இவருடைய முதல் புதினம் சுவீட் சாவேஜ் லவ் மிகப் பெரிய அளவில் விற்பனை ஆனது. இரண்டாவது புதினம் டார்க் பயர்ஸ் பல இலட்சக்கணக்கான படிகள் விற்றன. முதல் மூன்று புதினங்களும் சேர்ந்து பத்து மில்லியன் படிகள் விற்றன. நாலாவது புத்தகம் விக்கட் லவ்விங் லைஸ் மூன்று மில்லியன் படிகள் விற்றன. ரோஸ்மேரி ரோஜர்ஸ் எழுதிய படைப்புகள் 25க்கும் மேல் உள்ளன.<ref>https://www.goodreads.com/author/list/32232.Rosemary_Rogers</ref>
 
==மேற்கோள்==
{{Reflist}}{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ரோஸ்மேரி_ரோஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது