ரோஸ்மேரி ரோஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
இலங்கையில் பனத்துரா என்னும் ஊரில் டச்சு- போர்ச்சுக்கீஸ் கலப்பின பரங்கிய[[பரங்கியர்]] குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பள்ளிகளை நடத்தி வந்தார்கள்  எட்டு அகவை இருக்கும்போதே ரோஸ்மேரி எழுதத் தொடங்கினார். இலங்கையில் உள்ள ஒரு செய்தித்தாள் நிறுவனத்தில் சில காலம் எழுத்தாளராகப் பணி புரிந்தார்.
 
சிலோன் பல்கலைக் கழகத்தில்  மூன்றாண்டுகள் கல்வி பயின்ற பிறகு செய்தியாளராக இருந்தார். சூமா நவரத்தினம் என்னும் விளையாட்டு வீரரை மணந்தார்  சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். பின்னர் தம் பெண் மக்கள் இருவரை அழைத்துக் கொண்டு 1960இல் லண்டனுக்குப் புறப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ரோஸ்மேரி_ரோஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது