கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 247:
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/census/district/51-kanniyakumari.html Kanniyakumari District : Census 2011 data]</ref>
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள [[திருவிதாங்கூர்|தென் திருவிதாங்கூரில்]] கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் [[ஆங்கிலம்|ஆங்கில]] கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் [[சாதி]] முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.{{cn}}
 
இம்மாவட்டத்தின் மக்கள் [[சாதி]], [[மதம்|மத]] இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்குஇம்மாவட்டத்தில் [[1980]] களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. [[மண்டைக்காடு]] [[மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்]] [[மாசி]] கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த [[மண்டைக்காடு கலவரம்]], பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. [[மண்டைக்காடு கலவரம்|மண்டைக்காடு கலவரத்தில்]] ராஜாக்கமங்கலம, [[ஈத்தாமொழி]], பிள்ளைத்தோப்பு, [[நாகர்கோவில்]] ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
 
== பொதுத்துறை நிர்வாகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது