தக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 15:
}}
 
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று '''தக்கலை''' (Thuckalay ,തക്കല). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தின்]] தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|இந்திய தேசிய நெடுஞ்சாலை 47]] ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
== ஊராட்சிகள் ==
தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்<ref>http://tnmaps.tn.nic.in/district.php</ref>
"https://ta.wikipedia.org/wiki/தக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது