பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்டு [[பேக்கலைட்டு]] எனப்படும் முதல் [[செயற்கைப் பலபடி]]யைக் கண்டுபிடித்தார். அது வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிகைடு]] வகை [[நெகிழி]]யாக அமைந்தது. இதே காலகட்டத்தில், எர்மான் லியூசஸ் என்பவர் அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலிகள் மற்றும் கருக்கவர் பொருள்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருள்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த எர்மான் எமில் பிஷர் 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்த கருத்தினால், அதனைப் பலபடி என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார். <ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர் என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் செல்லோபோன் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
 
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர், முதன்முதலாக பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, பலபடி என்பது நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]] ஆகும். அவருடைய ஆய்வானது பலபடிகளைப் பற்றிய வேதியியல் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பலபடிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்குஅவற்றுக்குக் குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும், அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உள்ளன என்றும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] என்பவர் முதல் தொகுப்பு முறைசெயற்கை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு 1935-இல் [[பட்டு]] இழைக்குஇழைக்குப் பதிலியாகபதிலியாகப் பயன்படும் நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கண்டுபிடித்தார். கரைசல்களில் பலபடிகளின் அமைப்பு ([[சமவாய்ப்பு முறை சுருள்]]) தொடர்பானதொடர்பாக பணிக்காக1950-களில் [[பவுல் ப்ளோரி]] என்பவர் மேற்கொண்ட பணிகளுக்காக, 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப்பரிசு பெற்றார்கொடுக்கப்பட்டது.
 
தற்போது மிகுந்த எண்ணிக்கையிலான, [[கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம்|கார்பன் இழை]]-[[இப்பாக்சி]], [[பாலிசுடைரீன்]]-[[பாலிபியூட்டாடையீன்]] (HIPS), [[அக்ரைலோநைட்ரைல்]]-[[பியூட்டாடையீன்]]-[[இஸ்டைரீன்]] (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் மிகுந்த எண்ணிக்கையில் கிடைக்கின்றன. இத்தகைய பலபடிகள் பல்வேறு பகுதிப்பொருட்களின்பகுதிப்பொருள்களின் சிறப்பான குணங்களைப் பெற்று, உயர் வெப்பநிலையில் வேலை செய்யத்செய்யும் தகுந்ததகுதியுடன், தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாகஉட்பாகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பலபடி வேதியியலுக்குத் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன. 1940 ஆம் ஆண்டில், செருமனி நாட்டில், ப்ரீபர்க் எனுமிடத்தில் எர்மேன் இசுடாடிஞ்சா் அவர்களின் வழிகாட்டுதலின் படி பருமூலக்கூறுகளின் வேதியியலுக்கான நிறுவனம் (''Institut fur Makromolekulare Chemie'') உருவாக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் எர்மேன் மார்க் என்பவரால் புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பலபடி ஆராய்ச்சி நிறுவனம் (''Polymer Research Institute'') நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பல நுாறு பட்டதாரிகள் அமெரிக்கப் பலபடி தொழிற்துறையிலும், பலபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனா். 1961 ஆம் ஆண்டில், ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவரால் ஆமெர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள மாசாசுசெட்சு பல்கலைக்கழகத்திலும், 1967 ஆம் ஆண்டில் எரிக் பேயர் என்பரால் கேசு மேற்கத்தியவெசுட்டர்ன் ரிசர்வ்ரிசர்வுப் பல்கலைக்கழகத்திலும், 1982 ஆம் ஆண்டில் தெற்கு மிசிசிபியின் பல்கலைக்கழகத்திலும், 1988 ஆம் ஆண்டில் அக்ரான்ஏக்ரன் பல்கலைக்கழகத்திலும் பலபடி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது