சிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
சி ஆர்ஜெண்டினா சிலிக்குக் கிழக்கே உள்லது; கட்டுரை மேற்கே என்று சொல்லிற்று.
வரிசை 73:
}}
 
'''சிலி''' என்பது [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]]கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கேகிழக்கே [[ஆர்ஜென்டீனா]] அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே [[அட்டகாமா]] பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய [[அண்டார்டிகா]]வைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
 
2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 708 மக்கள் உயிரிழந்தார்கள்.<ref>http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm</ref>. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது