செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==பண்புகள்==
வளர்ப்புச் செம்மறியாடுகள் ஒப்புமையில் சிறு அசைபோடும் பிரானிகளாகும். வழக்கமாக செம்மறியாட்டில் கம்பளி என அழைக்கப்படும் நெருக்கமாக வளர்ந்த உரோமங்கள் காணப்படுகிறது. கொம்புகள் வளர்ந்த பின் சுருண்டு சுருள் வடிவில் காணப்படும். வளர்ப்புச் செம்மறியாடுகள் அதன் மூதாதைகள் மற்றும் தொடர்புடைய காட்டினங்களிலிருந்து பல்வேறு பண்புகளில் வேறுபடுகின்றன. வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற தனித்துவமான [[மரபியல்]] பண்புகளால் மனித இனம் இதனை வளர்ப்புப் பிரானியாக தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் <ref>Budiansky, pp. 97–98.</ref> <ref>Budianksy, pp. 100–01.</ref>. ஒரு சில பழமையான செம்மறியாட்டு இனங்கள் அவற்றினுடைய காட்டு உறவுமுறை விலங்குகளின் பண்பாகிய குறுகிய வால்கள் போன்ற சில குணாதிசயங்கள்குணாதிசயங்களைத் தக்கவைத்திருக்கின்றன. வருக்கத்தைப் (breeds) பொருத்து பெரும்பாலான செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் இருப்பதில்லை. சில இனங்களில் ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் காணப்படுகின்றன. சில இனங்களில் ஆண் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கொம்புடைய ஆடுகளுக்கு ஒரு சோடி கொம்புகளும் அரிதாக சில இனங்களில் பல கொம்புகளும் காணப்படலாம் <ref> name="sheep and goat"</ref>.
 
மற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது<ref name="rmcsba"/><ref name="bcsba"/> .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.னினும்எனினும், நிறநிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் <ref name="rmcsba">{{cite web |url=http://www.rmncsba.org/ |title=Natural Colored Sheep |accessdate=2008-01-05 |publisher=Rocky Mountain Natural Colored Sheep Breeders Association |date=January 2007 |work=Rare Breeds Watchlist }}</ref><ref name="bcsba">{{cite web |url=http://www.bcsba.org.uk/coloured-sheep/coloured-sheep.html |title=An introduction to coloured sheep |accessdate=2008-01-05 |publisher= British Coloured Sheep Breeders Association }}</ref> <ref name="hobby"/>.வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே கம்பளியைஉரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரிப்பதுபிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
[[File:Take ours!.jpg|thumb|300px|left|இறைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் அமெரிக்காவில் 60 சதவீதம் வளர்க்கப்படும் கருப்பு நிற முகமுடைய சஃப்போல்க் (Suffolk) வகை செம்மறி ஆடுகள் <ref name="storey">Simmons & Ekarius</ref>]]
 
 
இனங்களைப் பொருத்து செம்மறியாடுகளின் உயரம் மற்றும் எடையளவுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர்ச்சி வீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த செம்மறியாடுகளில் நல்ல மரபுத்தன்மை காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன <ref name="storey"/>.இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பெண் செம்மறி ஆடு (Ewes) கிட்டத்தட்ட 45 கிலோகிராம் முதல் 100 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் ஆண் செம்மறி ஆடு (rams) 45 கிலோகிராம் முதல் 160 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் இருக்கும் <ref>{{cite encyclopedia |year=2004 |author=Melinda J. Burrill Ph.D. Professor Coordinator of Graduate Studies, Department of Animal and Veterinary Sciences, California State Polytechnic University |title =Sheep |encyclopedia=World Book |publisher=Mackiev}}</ref>. அனைத்து உதிர்பற்களும் முளைத்திருக்கும் நிலையில் செம்மறி ஆடு 20 பற்களைக் கொண்டிருக்கும் <ref>Frandson, R. D. and T. L. Spurgeon. 1992. Anatomy and physiology of farm animals. 5th ed. Lippincott, Williams and Wilkins.</ref>. முதிர்ச்சியடைந்த செம்மறியில் 32 பற்கள் காணப்படும்.மற்ற அசைபோடும் விலங்குகளைப் பொலவே, கீழ்த்தாடையில் மட்டுமே பற்கள் காணப்படுகிறது. மேல் தாடை ஒரு கடினமான பற்களற்ற மெத்துத் திண்டு போல காணப்படுகிறது.இப்பற்கள் இலை தளைகளை நன்றாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. பின்பற்கள் அவற்றை அரைத்து பின்னர் முழுங்குகின்றன. இசைபோடும் விலங்குகளில் எட்டு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் காணப்படுகின்றன. ஆனால் எட்டு பற்களில் ஆறைத் தவிர மற்ற இரு பற்கள் மாறுபட்டுள்ளதாக சில சர்ச்சைகளும் உள்ளன. செம்மறி ஆட்டிற்கு {{DentalFormula|upper=0.0.3.3|lower=4.0.3.3}} or {{DentalFormula|upper=0.0.3.3|lower=3.1.3.3}} <!-- I:0/4 C:0/0 P:3/3 M:3/3, or அல்லது I:0/3 C:0/1 P:3/3 M:3/3 --><ref>{{cite web|url=http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/pregastric/cowpage.html |title=Dental Anatomy of Ruminants from Colorado State University |publisher=Vivo.colostate.edu |date=2001-11-07 |accessdate=2014-04-14}}</ref> என்ற ஒருங்கமைப்பு முறைப் படி பற்கள் காணப்படுகின்றன.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது