செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
 
இனங்களைப் பொருத்து செம்மறியாடுகளின் உயரம் மற்றும் எடையளவுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர்ச்சி வீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த செம்மறியாடுகளில் நல்ல மரபுத்தன்மை காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன <ref name="storey"/>.இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பெண் செம்மறி ஆடு (Ewes) கிட்டத்தட்ட 45 கிலோகிராம் முதல் 100 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் ஆண் செம்மறி ஆடு (rams) 45 கிலோகிராம் முதல் 160 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் இருக்கும் <ref>{{cite encyclopedia |year=2004 |author=Melinda J. Burrill Ph.D. Professor Coordinator of Graduate Studies, Department of Animal and Veterinary Sciences, California State Polytechnic University |title =Sheep |encyclopedia=World Book |publisher=Mackiev}}</ref>. அனைத்து உதிர்பற்களும் முளைத்திருக்கும் நிலையில் செம்மறி ஆடு 20 பற்களைக் கொண்டிருக்கும் <ref>Frandson, R. D. and T. L. Spurgeon. 1992. Anatomy and physiology of farm animals. 5th ed. Lippincott, Williams and Wilkins.</ref>. முதிர்ச்சியடைந்த செம்மறியில் 32 பற்கள் காணப்படும்.மற்ற அசைபோடும் விலங்குகளைப் பொலவே, கீழ்த்தாடையில் மட்டுமே பற்கள் காணப்படுகிறது. மேல் தாடை ஒரு கடினமான பற்களற்ற மெத்துத் திண்டு போல காணப்படுகிறது.இப்பற்கள் இலை தளைகளை நன்றாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. பின்பற்கள் அவற்றை அரைத்து பின்னர் முழுங்குகின்றன. இசைபோடும் விலங்குகளில் எட்டு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் காணப்படுகின்றன. ஆனால் எட்டு பற்களில் ஆறைத் தவிர மற்ற இரு பற்கள் மாறுபட்டுள்ளதாக சில சர்ச்சைகளும் உள்ளன. செம்மறி ஆட்டிற்கு {{DentalFormula|upper=0.0.3.3|lower=4.0.3.3}} orஅல்லது {{DentalFormula|upper=0.0.3.3|lower=3.1.3.3}} <!-- I:0/4 C:0/0 P:3/3 M:3/3, அல்லதுor I:0/3 C:0/1 P:3/3 M:3/3 --><ref>{{cite web|url=http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/pregastric/cowpage.html |title=Dental Anatomy of Ruminants from Colorado State University |publisher=Vivo.colostate.edu |date=2001-11-07 |accessdate=2014-04-14}}</ref> என்ற ஒருங்கமைப்பு முறைப் படி பற்கள் காணப்படுகின்றன.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது