செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
முன்வாய்ப் பற்களுக்கும் (incisors) பின் கடைவாய்ப்பற்களுக்கும் (molars) நீண்ட பல் இடைவெளி (diastema) காணப்படுகிறது. செம்மறிஆட்டின் ஆரம்ப வாழ்நாளில் முன்வாய்ப்பற்களைக் கொண்டு அதன் வயதை ஒருவரரல் எளிதாகக் கணித்துக் கூறிவிட முடியும்.ஒவ்வொரு ஆண்டும் பால் பற்கள் ஒரு ஜோடி பெரிய நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டுக் கொண்டே வரும். இவ்வாறு எட்டு நிரந்தரப் பற்கள் முழு தொகுப்பும் மாற்றப்பட்டிருக்கும் போது செம்மறியின் வயது சுமார் நான்கு ஆண்டுகளாக இருக்கும்.
பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க முன் பற்களை இழந்து கொண்டே வரும். இது ஆட்டின் உணவு உட்கொள்ளுவதும் உணவை அசை போட்டு அரைப்பதும் அவைகளுக்கு கடினமாவதுடன் உடல்நிலையிலும் உற்பத்தியிலும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக வளர்க்கப்படும் செம்மறி நான்கு வயதுக்குப் பின் முதுமையை நோக்கி நகரத்தொடங்குகின்றன. செம்மறி ஆட்டின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் என்றாலும் சில செம்மறி ஆடுகள் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடும் <ref name="sheep and goat">Ensminger</ref><ref>{{cite web | last =Schoenian | first =Susan | title =Sheep Basics | work =Sheep101.info | url =http://www.sheep101.info/sheepbasics.html | accessdate =2007-11-27 }}</ref><ref name="begin">Smith et al.</ref> [[File:Crâne mouton.jpg|thumb|Skullசெம்மறியின் மண்டை ஓடு]]Sheep haveசெம்மறி goodஆடுகளுக்கு hearing,நன்றாக andகேட்கும் areதிறனும் sensitiveஇரைச்சலுக்கு toபயந்து noiseஎதிர்வினை whenஆற்றும் beingபழக்கத்தையும் handledகொண்டுள்ளன. <ref name=smith5>Smith et al., p. 5.</ref>.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது