திமிஷ்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 71:
கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை [[உமையா கலீபகம்|உமையா கலீபகத்தின்]] தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] வெற்றியின் பின்னர் இசுலாம் [[பக்தாத்]]திற்கு நகர்ந்தது.
== நிலவியல் ==
[[File:Damascus SPOT 1363.jpg|thumb|left|[[செய்மதி]] படத்தில் [[வசந்த காலம்|வசந்த கால]] தமாசுகசு]]
தமாசுகசு கடல் மட்டத்திற்கு மேலே ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது, மத்தியதரைக்கடலில் இருந்து சுமார் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள நிலப்பரப்பில், அண்டி- லெபனான் மலைகள் அடிவாரத்தில், பராடா ஆறு இந்நகரில் ஒடுகிறது. மேலும் இந்நகரமானது வர்த்தக பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது: எகிப்தை ஆசிய மைனருடன் இணைக்கும் வடக்கு-தெற்கு பாதை, மற்றும் லெபனானை ஐபிரெட்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கிழக்கு-மேற்கு குறுக்கு-பாலைவழி வழி ஆகியவற்றின் பாதையில் அமைந்துள்ளது. லெபனான் மலைகள் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையில் எல்லையாக இருக்கிறது. இதன் முகடு 10,000 அடிக்கு மேல் உள்ளது. இதனால் மத்தியதரை கடலில் இருந்து வரும் மழை மேகங்களை இம்மலை தடுத்து விடுவதால், இது ஒரு மழை மறைவுப் பிரதேசமாக ஆகி  தமாசுகசு பிராந்தியம் சில நேரங்களில் வறட்சிக்கு உட்படுகிறது. எனினும், பண்டைய காலங்களில் இந்த சிக்கல் பாரடா ஆற்றினால் குறைக்கப்பட்டது, இது மலையில் ஏற்படும் பனிப்பொழிவால் உறைந்த பனிப்பகுதிகளிலிருந்து தோன்றுகிறது. தமாசுகசை சூழந்துள்ள கௌடா பாலைவனச் சோலையின் உதவியோடு, நீர்ப்பாசன பண்ணைகளால், பலவகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவை பண்டைய காலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தமாசுகசின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஏரிக்குள் இருந்து பராடா ஆறு வெளியேறுவதாக பழங்கால ரோம சிரியா வரைபடம் குறிப்பிடுகிறது. இன்று அது பஹிரா அத்தாபா என அழைக்கப்படுகிறது.
 
நவீன நகரம் {{convert|105|km2|abbr=on}} பரப்பளவில் உள்ளது, இதில் {{convert|77|km2|abbr=on}} நகர்ப்புறமாகவும், மீதம்   ஜபல் கசான்னுன் மலைப்பகுதி ஆகும். <ref>{{cite web |publisher=Damascus Metropolitan Area Urban Planning and Development |url=http://dma-upd.org/PublicFiles/File/Discussion%20Papers/02_Strategy%20and%20Frameworks%20for%20the%20Damascus%20City%20Urbanization%20to%20Guide%20the%20City%20Master%20Plan%20Revision_R1.pdf?lang=en |title=DMA-UPD Discussion Paper Series No.2 |date=October 2009 |page=2 |archiveurl=https://web.archive.org/web/20121028075616/http://dma-upd.org/PublicFiles/File/Discussion%20Papers/02_Strategy%20and%20Frameworks%20for%20the%20Damascus%20City%20Urbanization%20to%20Guide%20the%20City%20Master%20Plan%20Revision_R1.pdf?lang=en |archivedate=2012-10-28}}</ref>
 
தமாசுகசு பழைய நகரமானது, நகரின் சுவர்களால் மூடப்பட்டிருக்கிறது, இது பாரடா ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது, இது கிட்டத்தட்ட வறண்ட நிலமாக (3 செமீ (1 அங்குலம்) இடது) உள்ளது. தென்கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் புறநகர்பகுதிகள், இதன் வரலாற்றில் இடைக்காலம்வரை நீண்டுள்ளது: தென்மேற்கில் மிடன், சரஜா மற்றும் இமாரா வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ளன. இந்த சுற்றுப்பகுதிகளானது நகரத்திலிருந்து வெளியேறும் சாலைகளில், மதத் தலைவர்களின் சமாதிகளுக்கு அருகில் உருவாயின. 19 ஆம் நூற்றாண்டில், ஜபல் கசான்சோ மலைச் சரிவுகளால் உருவான கிராமங்கள், நகரத்தால் உள்வாங்கப்பட்டது. கிறிஸ்துவ ஆட்சியின் கீழ் விழுந்த ஒட்டோமான் பேரரசின் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து வந்த குர்திஷ் படைவீரர்கள் மற்றும் முஸ்லீம் அகதிகள் இந்த புதிய அண்டைப் பிரதேசங்களில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறிய இவர்கள் அல்-அகிராட் (குர்துகள்) மற்றும் அல்-முஜஜிரின் (குடியேறியவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பழைய நகரின் வடக்கே 2-3 கிமீ (1-2 மைல்) தொலைவில் உள்ளனர்.
 
 
 
 
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/திமிஷ்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது