நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 123:
• இத்தகையோர் கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவுவகைகளான முட்டையின் மஞ்சள் கரு,மாட்டிறைச்சி,ஈரல்,மூளை,ஆட்டுக்கறி,இறால், நண்டு,முந்திரி,பாதாம்பருப்பு,நிலக்கடலை,ஆட்டுக்கால் சூப்,பழ வகைகள்,கிழங்குகள் முதலானவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0ahUKEwjFyMvE8bXUAhXFo48KHfRQCKAQFghwMAk&url=http%3A%2F%2Fwww.inidhu.com%2F%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2588-%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%2F&usg=AFQjCNH0XvAvy0hBcvSEI_tffhyZ2LuNMw&sig2=FzRn3lID-T7BlH7J36WDZA">{{cite web | url=http://www.inidhu.com/ | title=சர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு | accessdate=11 சூன் 2017}}</ref>
 
மனிதர்களுக்கான உணவு முறையில் மாவுச் சத்து,கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை 60:20:20 என்னும் விகிதத்தில் இருக்க வேண்டும்.இப்போது நீரிழிவு நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள்,நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்திட பரிந்துரைக்கும் முதன்மையானசில பதினைந்து வகை உணவுகளாவன.யோசனைகளாவன:
 
===வெந்தயம்===
 
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை, 100 மி.லி.தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறுநாள் அதை உட்கொண்டால் உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்படும்.
 
===தக்காளி===
வரிசை 169:
நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவான மாவுச் சத்து,அதிகமான நார்ச்சத்து,தேவையான அளவு புரதம்,உயிர்ச்சத்துகள் மற்றும் கனிமங்கள் அடங்கிய சரிவிகித உணவையே எப்போதும் உண்ண வேண்டும்.இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள தின்பண்டங்களை தின்னுதல் கூடாது.போதிய இடைவேளையில்(ஐந்து வேளை)சிறிய அளவிலான உணவை உட்கொள்ள முயற்சித்தல் நல்லது.
 
===தேன்===
===இயற்கை இனிப்பு===
 
நீரிழிவு நோயாளிகள்,செயற்கையான சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை உணவில் குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
===நன்னீர் மற்றும் மதுபானம்===
 
நீரிழிவு வந்தவர்கள் நிறைய தண்ணீர், பச்சைக் காய்கறி மற்றும் பழச்சாறுகள் பருகுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.இவர்கள் மது அருந்துதல் கூடாது.
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது