"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,796 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== உடற்கூறியல் ==
[[File:Scheme cat anatomy.svg|thumb|600px|lang=ta|ஆண் பூனையின் உடற்கூறுகள்]]
 
பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 [[கிலோகிராம்]] வரை (5.5–16 [[இறாத்தல்]]) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். மெய்னீ கூன் (Maine Coon) போன்ற சிலவகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோகிராமுக்கும் கூடுதலாக வளர்கின்றன. உலக சாதனையாக 21 கிலோகிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதேபோல உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் [[எடை]] கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது <ref name="Hartwell 2007">{{cite web
|title=Dwarf, Midget and Miniature Cats (Including 'Tea-cup' Cats)
|last=Hartwell
|first=Sarah
|work=MessyBeast.com
|publisher=self-published
|year=2002{{ndash}}2011
|url= http://www.messybeast.com/dwarfcats.html
|accessdate=27 January 2015}}{{self-published source|date=December 2011|reason=MessyBeast isn't "known unreliable", but try to find something more reliable than a blog, such as a professionally edited and published book or magazine from a reputable publisher.}}</ref> The world record for the largest cat is {{convert|21|kg|lb|abbr=on|sigfig=1}}.<ref name="World Records">{{cite web
|title=Cat World Records
|last=Wilson
|first=Julia
|work=Cat-World.com.au
|publisher=self-published
|year=2002{{ndash}}2008
|url= http://www.cat-world.com.au/CatRecords.htm
|archiveurl= https://web.archive.org/web/20080801204720/http://www.cat-world.com.au/CatRecords.htm
|archivedate=1 August 2008
|accessdate=7 September 2012
}}{{self-published source|date=December 2011}}</ref>.பெரல் பூனைகள் அவை உட்கொள்ளும் குறையளவு உணவுகளால் எடை குறைந்தும் மெலிந்தும் காணப்படும் <ref name="World Records" /> . போஸ்டன் பகுதியில் சராசரி ஆண் பெரல் பூனையின் எடை 4 கிலோகிராம். சராசரி பெண் பெரல் பூனையின் (Feral cats) எடை 3 கிலோகிராம் <ref>{{cite web|url=http://www.thebostoncathospital.com/site/view/144926_felinefastfacts.pml |title=Feline Veterinary care by The Boston Cat Hospital/Feline Fast Cats |publisher=The Boston Cat Hospital |accessdate=10 January 2013}}</ref> . பூனைகளின் சராசரி உயரம் 23 முதல் 25 செ.மீ (9-10 அங்குலம்) மற்றும் தலை/உடல் நீளம் 46 செ.மீ (18 அங்குலம்) ஆகும். பொதுவாக ஆண் பூனைகள் பெண் பூனைகளை விட பெரிதாகக் காணப்படும். பூனையின் வால் சராரியாக 30 செ.மீ (12 இங்குலம்) நீளமுடையதாக இருக்கும்<ref name="Animal Bytes">{{cite web|url=http://www.seaworld.org/animal-info/Animal-Bytes/animalia/eumetazoa/coelomates/deuterostomes/chordata/craniata/mammalia/carnivora/domestic-cat.htm|title=Domestic Cat |work=Animal Bytes |publisher=[[SeaWorld Parks and Entertainment]] |year=2011 |accessdate=14 December 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20111217042138/http://www.seaworld.org/animal-info/animal-bytes/animalia/eumetazoa/coelomates/deuterostomes/chordata/craniata/mammalia/carnivora/domestic-cat.htm |archivedate=17 December 2011}}{{tertiary|biblio=yes}}</ref>.
 
பூனைகளுக்கு 30 [[முள்ளந்தண்டு]] எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 [[கிலோஹேர்ட்ஸ்]].நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 [[°C]] (101 - 102.2 [[°F]]) வரை காணப்படும். பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை.
நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும்.
பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
 
==ஆரோக்கியம்==
சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், இது ஏழு ஆண்டுகள்,1995 இல் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12-15 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. எனினும் பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனை, க்ரீம் பஃப், 38 வயதில் இறந்தது.
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304930" இருந்து மீள்விக்கப்பட்டது