அயன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
==கதை சுருக்கம்==
 
இன்தஇந்த திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி நடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறுவயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல்காரருடன் வேலை செய்கிறார். இந்த நேரத்தில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை. அயன் பெரும்பான்மையான ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்திப் படுத்திய படமாக இருந்தது.
 
==பாடல்கள்==
 
இப் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க பாடல் வரிகளை வைரமுத்து, நா.முத்துக்குமார் மற்றும் பா .விஜய் எழுதியுள்ளார்கள். இத் திரைபடத்தில் இடம் பெற்றுள்ள "விழி மூடி யோசித்தால்" பாடல் மிகவும் பிரபல்யம்பிரபலம் பெற்றது.<ref>{{cite web|author=Sreedhar Pillai |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-12-17/news-and-interviews/28092713_1_songs-harris-jayaraj-ayan |title=Harris Jayaraj , the man of momemt – Music – Entertainment – The Times of India |work=The Times of India |date=17 December 2009 |accessdate=26 July 2010}}</ref> இப் திரைப்படத்திற்கு இசை அமைத்தான்அமைத்ததின் மூலம் [[சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்|சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது]], ஆண்டின் சிறந்த இசைத் தொகுப்புக்காக மிர்ச்சி விருது மற்றும் சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகளை பெற்றார் .
 
{{Infobox album
"https://ta.wikipedia.org/wiki/அயன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது