"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,063 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
ராடென்டிசைடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற வெளிப்படையான ஆபத்துக்களுக்கு கூடுதலாக, பூனைகள் தங்கள் மனித பாதுகாப்பாளர்களால் பாதுகாப்பாக கருதப்படுகிற பல இரசாயன விஷத்தால் பாதிக்கப்படலாம்.பூனைகளில் நச்சுத்தன்மையினால் பாதிக்கபடக் காரணம் மிகவும் பொதுவான இரசாயனங்களான எலி பாஷானம் முதலியவை அதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
==உணர்வுகள்==
[[Image:TapetumLucidum.JPG|thumb|left|300px|புகைப்படக் கருவியின் ஒளி மின்னலை எதிரொளிக்கும் பூனையின் கண் [[tapetum lucidum]]]]
பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீடிறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.
பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திகை்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துள்ளியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன <ref name="Olliver 2004">{{Cite journal
|title=Comparative Morphology of the Tapetum Lucidum (among Selected Species)
|last=Ollivier
|first=F. J.
|author2=Samuelson, D. A. |author3=Brooks, D. E. |author4=Lewis, P. A. |author5=Kallberg, M. E. |author6= Komaromy, A. M.
|journal=Veterinary Ophthalmology
|year=2004
|volume=7
|issue=1
|pages=11–22
|doi=10.1111/j.1463-5224.2004.00318.x
|pmid=14738502
பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன}}</ref>. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீடிறன்மீத்திறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.<ref name="PMID15472899">{{Cite journal
|title=Primate hearing from a mammalian perspective
|last=Heffner
|first=Rickye S.
|journal=The Anatomical Record Part A: Discoveries in Molecular, Cellular, and Evolutionary Biology
|date=November 2004
|volume=281
|issue=1
|pages=1111–1122
|pmid=15472899
|doi=10.1002/ar.a.20117
|url=http://psychology.utoledo.edu/images/users/74/Primate%20Hearing%20from%20a%20Mammalian%20Perspective.pdf
|archive-url=https://web.archive.org/web/20060919003302/http://psychology.utoledo.edu/images/users/74/Primate%20Hearing%20from%20a%20Mammalian%20Perspective.pdf
|dead-url=yes
|archive-date=2006-09-19
|accessdate=20 August 2009
}}</ref><ref name="H. Heffner 1998">{{Cite journal
|title=Auditory awareness
|last=Heffner
|first=Henry E.
|journal=Applied Animal Behaviour Science
|date=May 1998
|volume=57
|issue=3–4
|pages=259–268
|doi=10.1016/S0168-1591(98)00101-4
}}</ref>.
 
== பூனை வளர்ப்பு ==
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304956" இருந்து மீள்விக்கப்பட்டது