அயன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
}}
 
'''அயன்''' 2009 ஆம் ஆண்டு [[கே. வி. ஆனந்த்]] இயக்கத்தில் வெளிவந்த அதிரடி த்ரில்லர் தமிழ் திரைப்படம். இதில் கதையின் நாயகனாக [[சூர்யா]] நடிக்க [[பிரபு]], [[தமன்னா]] மற்றும் அகஷ்தீப் சைக்ஹல் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள் . இத் திரைப்படத்தினை [[ஏவிஎம்]] சார்பாக எம். சரவணன், எம். எஸ். குகன் தயாரிக்க சன் பிக்சர்ஸ் வெளியீடு செய்தது.
 
==நடிகர்கள்==
வரிசை 35:
* கலைராணி
 
==கதைகதைச் சுருக்கம்==
இந்தஇந்தத் திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி நடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறுவயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல்காரருடன் வேலை செய்கிறார். இந்த நேரத்தில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை. அயன் பெரும்பான்மையான ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்திப் படுத்திய படமாக இருந்தது.
 
இந்த திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி நடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறுவயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல்காரருடன் வேலை செய்கிறார். இந்த நேரத்தில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை. அயன் பெரும்பான்மையான ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்திப் படுத்திய படமாக இருந்தது.
 
==பாடல்கள்==
இப்இத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க பாடல் வரிகளை வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் பா . விஜய் எழுதியுள்ளார்கள்எழுதியிருந்தார்கள். இத் திரைபடத்தில்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளபெற்ற "விழி மூடி யோசித்தால்" பாடல் மிகவும் பிரபலம் பெற்றது.<ref>{{cite web|author=Sreedhar Pillai |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-12-17/news-and-interviews/28092713_1_songs-harris-jayaraj-ayan |title=Harris Jayaraj , the man of momemt – Music – Entertainment – The Times of India |work=The Times of India |date=17 December 2009 |accessdate=26 July 2010}}</ref> இப்இத் திரைப்படத்திற்கு இசை அமைத்ததின் மூலம் [[சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்|சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது]], ஆண்டின் சிறந்த இசைத் தொகுப்புக்காக மிர்ச்சி விருது மற்றும் சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகளை பெற்றார் .
 
இப் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க பாடல் வரிகளை வைரமுத்து, நா.முத்துக்குமார் மற்றும் பா .விஜய் எழுதியுள்ளார்கள். இத் திரைபடத்தில் இடம் பெற்றுள்ள "விழி மூடி யோசித்தால்" பாடல் மிகவும் பிரபலம் பெற்றது.<ref>{{cite web|author=Sreedhar Pillai |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-12-17/news-and-interviews/28092713_1_songs-harris-jayaraj-ayan |title=Harris Jayaraj , the man of momemt – Music – Entertainment – The Times of India |work=The Times of India |date=17 December 2009 |accessdate=26 July 2010}}</ref> இப் திரைப்படத்திற்கு இசை அமைத்ததின் மூலம் [[சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்|சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது]], ஆண்டின் சிறந்த இசைத் தொகுப்புக்காக மிர்ச்சி விருது மற்றும் சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகளை பெற்றார் .
 
{{Infobox album
வரி 95 ⟶ 93:
| lyrics6 = [[நா. முத்துக்குமார்]]
}}
 
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
{{கே. வி. ஆனந்த்}}
{{ஏவிஎம்|autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/அயன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது