செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 30:
===உரோமம் மற்றும் நிறங்கள்===
 
மற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது<ref name="rmcsba"/><ref name="bcsba"/> .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.எனினும், நிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் <ref name="rmcsba">{{cite web |url=http://www.rmncsba.org/ |title=Natural Colored Sheep |accessdate=2008-01-05 |publisher=Rocky Mountain Natural Colored Sheep Breeders Association |date=January 2007 |work=Rare Breeds Watchlist }}</ref><ref name="bcsba">{{cite web |url=http://www.bcsba.org.uk/coloured-sheep/coloured-sheep.html |title=An introduction to coloured sheep |accessdate=2008-01-05 |publisher= British Coloured Sheep Breeders Association }}</ref> <ref name="hobby">Weaver</ref><ref name="ASI">{{cite journal |last=Shulaw |first=Dr. William P.|year=2006 |title=Sheep Care Guide |url=http://www.sheepusa.org/index.phtml?page=site/get_file&print=1&file_id=9a0f14975be048606228762fc2d2a7ff |publisher=American Sheep Industry Association|accessdate= 2008-09-08 }}</ref>.வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே உரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
[[File:Take ours!.jpg|thumb|300px|left|இறைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் அமெரிக்காவில் 60 சதவீதம் வளர்க்கப்படும் கருப்பு நிற முகமுடைய சஃப்போல்க் (Suffolk) வகை செம்மறி ஆடுகள்]] <ref> name="storey">Simmons & Ekarius</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது