மாலா ஒரு மங்கல விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
உசாத்துணை, மேலதிக தகவல் சேர்க்கப்பட்டன.
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film |
name = மாலா ஒரு மங்கல விளக்கு|
வரி 28 ⟶ 27:
| imdb_id =
}}
'''மாலா ஒரு மங்கல விளக்கு''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[முகர்ஜி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[நாகைய்யா]], [[துரைசாமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/laM9K }}</ref>
 
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[சி. என். பாண்டுரங்கன்]]. பாடல்களை வில்லிபுத்தன், இரா. பழநிச்சாமி ஆகியோர் இயற்றினர். ஆர். பாலசரஸ்வதி, [[சூலமங்கலம் சகோதரிகள்|சூலமங்கலம் ராஜலட்சுமி]], [[ராதா ஜெயலட்சுமி|(ராதா) ஜெயலட்சுமி]], [[ஏ. எம். ராஜா]], [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], தங்கப்பன், ஏ. வி. சரஸ்வதி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=183|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர்
|-
| 1 || ''ஆடுது பூங்கொடி ஆஹா'' || ஆர். பாலசரஸ்வதி || rowspan=8|வில்லிபுத்தன்
|-
| 2 || ''நானாட நீ பாடு கண்ணா || சூலமங்கலம் ராஜலட்சுமி
|-
| 3 || ''உன்னைப் பணிந்தேன்'' || rowspan=2|(ராதா) ஜெயலட்சுமி
|-
| 4 || ''அன்னை நீ என் வாழ்விலே''
|-
| 5 || ''மதி வளர்த்த பொது மறையின்'' || ஏ. எம். ராஜா
|-
| 6 || ''வாழ்வினில் காணும் அதிசயமே'' || சீர்காழி கோவிந்தராஜன்
|-
| 7 || ''பெண் மனம் போலே உன் குணம் தானோ'' || rowspan=2|பி. பி. ஸ்ரீநிவாஸ்
|-
| 8 || ''நான் பாட நீ ஆடு கண்ணே''
|-
| 9 || ''பட்டு மேனிக்காரி வெளிச்சம் பக்கம்'' || தங்கப்பன் & ஏ. வி. சரஸ்வதி || இரா. பழநிச்சாமி
|}
 
==உசாத்துணை==
{{reflist}}
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/மாலா_ஒரு_மங்கல_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது