அந்துவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: Adding unreferenced template
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அந்துவன்''' சேரகொங்கு அரசன்நாட்டு செல்வக்கடுங்கோகருவூரைத் வாழியாதனின்தலைநகராகக் தந்தைகொண்டு ஆட்சி செய்த சேர அரசன். இவரே [[பதிற்றுப்பத்து]] 7-ஆம் பத்தின் பாட்டுஉடைத்பாட்டுடைத் தலைவன்தலைவனான செல்வக்கடுங்கோ[[செல்வக் கடுங்கோ வாழியாதன். இந்தப் பத்தின் பதிகப்பாடல் |செல்வக்கடுங்கோ வாழியாதனின்]] பெற்றோர்தந்தை யார்[[பொறையன்|அந்துவன் எனக் குறிப்பிடுகிறதுபொறையன்]]. தந்தைஇவர் அந்துவன். தாய்மனைவி '[[பொறையன் பெருந்தேவி]]'. இவள் 'ஒருதந்தை' என்பவனின் மகள். பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது அந்துவன் என்பவனும், [[அந்துவன் சேரல் இரும்பொறை]] என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.
 
பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது '''அந்துவன்''' என்பவனும், '''அந்துவன் சேரல் இரும்பொறை''' என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.
இவனது செவிலித்தாய் [[அந்துவன் செள்ளை]]. இவள் மையூர் கிழான் மனைவி. இவளது மகள் குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை.
 
இவனது செவிலித்தாய் [[அந்துவன் செள்ளை]]. இவள் மையூர் கிழான் மனைவி. இவளது மகள் [[தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறையை]] மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான [[இளஞ்சேரல் இரும்பொறை]].
 
"மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவன்" எனப் பதிகத்தில் வரும் குறிப்பால் இவன் அரசன் என்பதும், நன்கு கற்றவன் என்பதும் தெளிவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது