திருப்பராய்த்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
'''திருப்பராய்த்துறை''' (Thirupparaitturai) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]], [[அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்]], உள்ள [[அந்தநல்லூர் ஊராட்சி|அந்தநல்லூர் ஊராட்சியில்]] [[ [[காவேரி ஆறு|காவேரி ஆற்றின்]] தென் கரையில் அமைந்த கிராமம் ஆகும். திருப்பராய்த்துறை கிராமத்தின் [[அஞ்சல் சுட்டு எண்]] 639115 ஆகும்.
 
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி-பாலக்காடு [[இருப்புப்பாதை]]யும் திருப்பராய்த்துறை கிராமத்தின் வழியாகச் செல்கிறது. இக்கிராமம் [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வரிசை 6:
==சிறப்புகள்==
திருப்பராய்த்துறை கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற [[திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்]] <ref>[http://www.shivatemples.com/sofct/sct003.php அருள்மிகு பராய்த்துறை நாதர் திருக்கோயில்]</ref> மற்றும் சுவாமி [[சித்பவானந்தர்]] நிறுவிய '''இராமகிருஷ்ண தபோவனம்''' உள்ளது. <ref>[http://srktapovanam.wixsite.com/home/contact-us ஸ்ரீ இராமகிருஷ்ண தபோவனம்]</ref>
 
==மக்கள் தொகையியல்==
திருப்பாராய்த்துறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,403 ஆகும். அதில் ஆண்கள் 1679; பெண்கள் 1724 ஆக உள்ளனர். பட்டியல் [[தலித்]] சமூகத்தினர் 667 ஆகவும், பட்டியல் [[பழங்குடிகள்]] 715 ஆகவும் உள்ளனர். <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/18-Tirichirappalli.pdf 2011 Census of Trichy District Panchayat Unions]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பராய்த்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது