திருப்பராய்த்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
'''திருப்பராய்த்துறை''' (Thirupparaitturai) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]], [[அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள [[அந்தநல்லூர் ஊராட்சி|அந்தநல்லூர் ஊராட்சியில்]] [[ [[காவேரி ஆறு|காவேரி ஆற்றின்]] தென் கரையில் அமைந்த கிராமம் ஆகும். திருப்பராய்த்துறை கிராமத்தின் [[அஞ்சல் சுட்டு எண்]] 639115 ஆகும்.
 
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி-பாலக்காடு [[இருப்புப்பாதை]]யும் திருப்பராய்த்துறை கிராமத்தின் வழியாகச் செல்கிறது. இக்கிராமம் [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பராய்த்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது