அந்துவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அந்துவன்''' கொங்கு நாட்டு கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேர அரசன். இவரே [[பதிற்றுப்பத்து]] 7-ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவனான [[செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக்கடுங்கோ வாழியாதனின்]]<ref>'நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்
செல்வக் கோவே சேரலர் மருக' - [[பதிற்றுப்பத்து]] - ஏழாம் பத்து பாடல் எண் 63, வரி 15-16</ref> தந்தை [[பொறையன்|அந்துவன் பொறையன்]]. இவர் மனைவி '[[பொறையன் பெருந்தேவி]]'. இவள் 'ஒருதந்தை' என்பவனின் மகள்.<ref>'மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்' - [[பதிற்றுப்பத்து]] ஏழாம் பத்து - பதிகம் (கபிலர்)</ref>
 
பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது '''அந்துவன்''' என்பவனும், '''அந்துவன் சேரல் இரும்பொறை''' என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.
 
இவனது செவிலித்தாய் [[அந்துவன் செள்ளை]]. இவள் மையூர் கிழான்கிழானின் மனைவி.மகளாகிய இவளதுஇவள்<ref>மயிலை மகள்சீனி. [[தகடூர்வேங்கடசாமி எறிந்தஆய்வுக் பெருஞ்சேரல்களஞ்சியம் இரும்பொறை|குட்டுவன்- இரும்பொறையை]] மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான [[இளஞ்சேரல் இரும்பொறை]].2
பக்கம் 102. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=294&pno=102 </ref> [[தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறையை]] மணந்து பெற்ற மகனே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான [[இளஞ்சேரல் இரும்பொறை]]<ref>'குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்' [[பதிற்றுப்பத்து]] - ஒப்பதாம் பத்து, பதிகம் - பெருங்குன்றூர்கிழார்</ref>.
 
"மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவன்" எனப் பதிகத்தில் வரும் குறிப்பால் இவன் அரசன் என்பதும், நன்கு கற்றவன் என்பதும் தெளிவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது