நெளியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{cleanup june 2017}}
 
'''மியான்டர்கள்''' எனப்படுவது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும்.ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புற கரையினை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும். புவியீர்ப்பு விசை காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நெளியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது