பி. என். பகவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
பொருளியல் அறிஞர் ஜெகதீஸ் பகவதி என்பவரும் அறுவை மருத்துவர் எஸ்.என்.பகவதியும் இவருடைய உடன்பிறப்பிப்பினர் ஆவர்.
இவர் மும்பையில் கல்வி பயின்றார். 1941 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கில் பட்டம் பெற்றார். 1942 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு நான்கு மாதங்கள் தலைமறைவில் இருந்தார். சிறைக்கும் சென்றார். மும்பை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார்.
 
==பதவி உயர்வுகள்==
 
மும்பை உயர் நிதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1960 சூலை மாதத்தில் குசராத்து உயர்நீதி மன்றத்தில் நீதிபதி ஆனார். 1967 செப்டம்பரில் குசராத்து உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆனார். சூலை 1973 இல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். சூலை 1985 இல் உச்ச நீதி.மன்ற முதன்மை நீதிபதி ஆனார் 1986 திசம்பர் 20 இல் ஒய்வு பெற்றார். <ref>http://supremecourtofindia.nic.in/judges/bio/pnbhagwati.htm</ref>
 
==நீதித் துறையில் பணிகள்==
வரி 27 ⟶ 31:
 
==மேற்கோள்==
{{Reflist}}{{Reflist}}
[[பகுப்பு:இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._என்._பகவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது