மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
அரசர் ஆர்த்தரின் அவையில் யாங்கி (''A Yankee in King Arthur's Court'') என்ற டுவெய்னின் புதினம் 1889 ல் வெளிவந்தது. அதில் சமகாலத்திய காலப் பயணம் மேற்கொள்பவர் அமெரிக்காவில் அவருடைய [[அறிவியல்]] அறிவைப் பயன்படுத்தி நவீன [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தைப்]] இங்கிலாந்து [[ஆர்தர் அரசர்|ஆர்தர் அரசருக்கு]] அறிமுகப்படுத்துவது போன்று எழுதியுள்ளார். இவ்வகையான கதையமைப்பு பின்னர் வெளிவந்த அறிவியல் [[புனைவுக் கட்டுரை|புணைவுக்கதைகளில்]] மரபாக கடைபிடிக்கப்பட்டது.
 
1990 ல் அமெரிக்காவின் ரெட்டிங் கனெக்டிகட் (Redding, Connecticut) எனுமிடத்தில் அமைந்துள்ள டுவெய்னின் இல்லத்திற்கு புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் [[தொமஸ் அல்வா எடிசன்|தாமஸ் ஆல்வா எடிசன்]] வருகைபுரிந்து இவரைப் படம்பிடித்தார். அப்படத்தின் சிலகாட்சிகள் 1909 ஆம் ஆண்டு வெளிவந்த இருசுருள் [[குறும்படம்|குறும்படமான]] ''அரசனும் ஆண்டியும்'' ( "''The Prince and the Pauper''") என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதுவே மார்க் டுவெய்னின் தற்போது மீதமிருக்கும் திரைப்பட காட்சிகளாகும்..<ref>{{Citation|title=The Only Footage of Mark Twain in Existence - Smithsonian.com|date=|url=http://www.smithsonianmag.com/videos/category/arts-culture/the-only-footage-of-mark-twain-in-existence/|accessdate=2017-01-13}}</ref>
 
== இல்லற வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/மார்க்_டுவெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது