மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
டுவெய்ன் மறைந்த செய்தியை கேட்ட அப்போதைய ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் கூறியதாவது:
'' மார்க் டுவெய்ன் மகிழ்ச்சியையும், உண்மையான அறிவார்ந்த இன்பத்தையும் லட்சக்கணக்கானவர்களுக்கு கொடுத்தவர், அவரின் படைப்பு பிற்காலத்தில் வரும் லட்சக்கணக்கானவர்களுக்கும் இன்பத்தை தரும்.. அவர் நகைச்சுவை அமெரிக்கத்தனமானதாக இருக்கலாம் ஆனால் அவர் நிறைய பல்வேறு நாட்டு மக்களாலும் பாரட்டப்பட்டவர்.. அவர் அமெரிக்க இலக்கியத்தின் ஒரு நிலையான பகுதியை உருவாக்கி உள்ளார்.'' <ref>{{cite web |url=http://classiclit.about.com/cs/profileswriters/p/aa_marktwain.htm |title=Mark Twain (Samuel Langhorne Clemens) |accessdate=2006-11-01 |author=Esther Lombardi, [[about.com]]}}</ref><ref>{{cite news |title=Mark Twain is Dead at 74. End Comes Peacefully at His New England Home After a Long Illness. |url= |quote=[[Danbury, Connecticut]], [April 21, 1910. Samuel Langhorne Clemens, "Mark Twain", died at 22 minutes after 6 to-night. Beside him on the bed lay a beloved book&nbsp;– it was Carlyle's ''French Revolution''&nbsp;– and near the book his glasses, pushed away with a weary sigh a few hours before. Too weak to speak clearly, he had written, "Give me my glasses", on a piece of paper. |work=The New York Times |date=April 22, 1910}}</ref>
டுவெய்ன் நியூயார்க்கில் உள்ள ப்ரெஸ்பைடெரியன் சர்ச்சில் தன் குடும்பம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தானும் அடக்கம் செய்யப்பட்டார்.
#
"https://ta.wikipedia.org/wiki/மார்க்_டுவெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது