"மார்க் டுவெய்ன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

986 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈர்ப்பு==
[[File:House of Mark Twain.jpg|thumb|upright=1.1|right|300px|அடிமரிக்காவின் ஹார்ட்போர்டு கனெக்டிகட் எனுமிடத்திலுள்ள டுவெய்னின் இல்லம்]]
[[File:Twain House first floor library HABS CONN,2-HARF,16-63.jpg|thumb|right|300px|மார்க் டுவெய்னின் இல்லத்திலுள்ள நூலகம். [[இந்தியா|இந்தியாவிலிருந்து]] தருவிக்கப்பட்ட கைகலால் இழைக்கப்பட்ட சுவர்சட்டகங்கள் மற்றும் கணப்பு , மற்றும் [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்திலிருந்து]] வாங்கப்பட்ட கைகலால் செய்யப்பட்ட மேசைவிரிப்பு]]
[[File:Twain in Tesla's Lab.jpg|thumb|1894 ன் ஆரம்ப காலகட்டத்தில் நிக்கோலா தெஸ்லாவின் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் டுவெய்ன்]]
அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெஸ்லாவிடம்]] மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் [[ஆய்வகம்|ஆய்வகத்தில்]] அதிக நேரம் செலவிட்டார்கள்.
3,862

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2305821" இருந்து மீள்விக்கப்பட்டது