"மார்க் டுவெய்ன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

519 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெஸ்லாவிடம்]] மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் [[ஆய்வகம்|ஆய்வகத்தில்]] அதிக நேரம் செலவிட்டார்கள்.
டுவெய்ன் மூன்று கண்டுபிடிப்புகளுக்கு [[காப்புரிமை|காப்புரிமைச்]] சான்றிதழ் பெற்றிருந்தார். ஆடைகளில் அளவுக்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய வார் பட்டை ("''Improvement in Adjustable and Detachable Straps for Garments''") மற்றும் வரலாற்றுத் துணுக்கு விளையாட்டு ஆகியவை அதில் அடங்கும் .<ref> name=USPTO>{{cite web |url=http://www.uspto.gov/about-us/news-updates/mark-twain-granted-his-first-patent-december-19-1871 |title=Mark Twain Granted His First Patent on December 19, 1871 |publisher=[[United States Patent and Trademark Office]] |date=December -18, -12-2001}}</ref><ref>{{Cite book | last=J. Niemann | first=Paul | title=Invention Mysteries (Invention Mysteries Series) | date= November 2004| publisher=Horsefeathers Publishing Company | location= | isbn=0-9748041-0-X | pages=53–54 | url=https://books.google.com/?id=TFjBk0tn9A4C&pg=PA52}}</ref>. மிக வணிக முக்கியத்துத்துடன் வெற்றியடைந்தது அவர் கண்டிறிந்த சுயமாக ஒட்டும் தன்மையுள்ள முதல்பதிவுப் புத்தகம் (self-pasting scrapbook) ஆகும். அப்புத்தகத்தில் பசை தடிவப்பட்டு காய்ந்த நிலையில் இருக்கும். புகைப்படங்கள் அல்லது எவற்றையாவது ஒட்டுவதற்கு முன்னர் அவ்விடத்தை ஈரப்படுத்தி பின்னர் ஒட்டி பயன்படுத்த வேண்டும். இப்பத்தகங்கள் 25,000 பிரதிக்கு மேல் விற்றன.<ref> name=USPTO</ref> <ref> name=USPTO</ref>
 
அரசர் ஆர்த்தரின் அவையில் யாங்கி (''A Yankee in King Arthur's Court'') என்ற டுவெய்னின் புதினம் 1889 ல் வெளிவந்தது. அதில் சமகாலத்திய காலப் பயணம் மேற்கொள்பவர் அமெரிக்காவில் அவருடைய [[அறிவியல்]] அறிவைப் பயன்படுத்தி நவீன [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தைப்]] இங்கிலாந்து [[ஆர்தர் அரசர்|ஆர்தர் அரசருக்கு]] அறிமுகப்படுத்துவது போன்று எழுதியுள்ளார். இவ்வகையான கதையமைப்பு பின்னர் வெளிவந்த அறிவியல் [[புனைவுக் கட்டுரை|புணைவுக்கதைகளில்]] மரபாக கடைபிடிக்கப்பட்டது.
 
1990 ல் அமெரிக்காவின் ரெட்டிங் கனெக்டிகட் (Redding, Connecticut) எனுமிடத்தில் அமைந்துள்ள டுவெய்னின் இல்லத்திற்கு புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் [[தொமஸ் அல்வா எடிசன்|தாமஸ் ஆல்வா எடிசன்]] வருகைபுரிந்து இவரைப் படம்பிடித்தார். அப்படத்தின் சிலகாட்சிகள் 1909 ஆம் ஆண்டு வெளிவந்த இருசுருள் [[குறும்படம்|குறும்படமான]] ''அரசனும் ஆண்டியும்'' ( "''The Prince and the Pauper''") என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதுவே மார்க் டுவெய்னின் தற்போது மீதமிருக்கும் திரைப்பட காட்சிகளாகும்..<ref>{{Citation|title=The Only Footage of Mark Twain in Existence - Smithsonian.com|date=|url=http://www.smithsonianmag.com/videos/category/arts-culture/the-only-footage-of-mark-twain-in-existence/|accessdate=2017-01-13}}</ref>
 
== இல்லற வாழ்வு ==
1896ல் தன் மகள் சூசி மூளை தண்டு சவ்வு காய்ச்சலால் இறந்து போன பின் டுவெய்ன் மிகுந்த மன வருத்ததிற்க்கு ஆளானார். அதை தொடர்ந்து 1904ல் ஒலிவியாவின் மரணமும், டிசம்பர் 24,1909ல் மகள் ஜீனின் மரணமும் தன்னை வெகுவாக பாதித்தது. பின் தன் நெருங்கிய தோழன் ஹென்ரி ராஜர்ஸும் இறந்தார். 1906ல் டுவெய்ன் தன் சுயசரிதத்தை ''நார்த் அமெரிக்கன் ரீவ்யூ''வில் எழுதத் தொடங்கினார். அப்போது தன் தோழி இனா கூல்ப்ரித் தன் உடமைகள் அனைத்தும் அப்போது ஏற்ப்பட்ட சான் ஃப்ரான்ஸிஸ்கோ நிலனடுக்கத்தில் இழந்து வைட்டதாக கூறவே டுவெய்ன் தன் கையெழுத்திட்ட புகைப்படங்களை விற்று அதன் மூலம் பணம் திரட்டி கொள்ள கூறினார். கூல்ப்ரித்துக்கு மேலும் உதவ ஜார்ஜ் வார்டன் ஜேம்ஸ் என்பவர் டுவெய்னை புது புகைப்படம் எடுக்க வந்தார், முதலில் டுவெய்ன் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டு அப்படங்கள் மட்டுமே சிறந்ததாக வந்து இருப்பதாக தெரிவித்தார். டுவெய்ன் 1908ல் சிறுமிகளுக்கான கடித சங்கம் ஒன்றை ஆரம்பித்தார். அது ஏஞ்ச்ல் ஃபிஷ் மற்றும் அகுவேரியம் சங்கம் என அழைக்கப்பட்டது; அதில் உள்ள சிறுமிகள் 10 - 16 வயது வரையே இருப்பர் அவர்களை அவர் தம் பேர்த்திகளாகவே நினைத்துக் கொண்டார். அவர்களுடன் டுவெய்ன் கடிதங்களை பகிர்ந்து கொள்வார், அவர்களை கேளிக்கை நிகழ்ச்சிகள், சினிமாவுக்கு அழைத்து செல்வார், அவர்களுடன் விளையாடவும் செய்வார். 1908ல் இச்சங்கம் தன் வாழ்வின் தலைச்சிறந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார். 1907ல் டுவெய்ன் பதினோறு வயதுடைய டோரத்தி க்விக் எனும் சிறுமியை சந்தித்தார் அசிறுமியுடனான நட்பு தன் மறைவு வரை தொடர்ந்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் 1907ல் டுவெய்னுக்கு கடிதங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது.
1909ல் டுவெய்ன் கூறியதாவது:
 
'' நான் 1935ல் ஹாலி வால்மீன் தோன்றிய போது பிறந்தேன். அது மீண்டும் அடுத்த வருடம் வருகிறது, அப்போதே நானும் மறைய விரும்புகிறேன். இல்லையெனில் அதுவே என் வாழ்வின் மிக பெரிய ஏமாற்றம் ஆகி விடும். கடவுள் கூறினார், சந்தேகமே இல்லாமல்: 'இரு அபூர்வமான விஷயங்கள், ஒன்றாகவே தோன்றின, ஒன்றாகவே மறையட்டும்.''
தன் கணிப்பின் படியே மிகச் சரியாக ஏப்ரல் 21, 1910ல் ஹாலி வால்மீன் பூமிக்கு மிக அருகில் நெருங்கியதற்க்கு அடுத்த நாள் டுவெய்ன் மறைந்து போனார்.
 
 
டுவெய்ன் மறைந்த செய்தியை கேட்ட அப்போதைய ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் கூறியதாவது:
'' மார்க் டுவெய்ன் மகிழ்ச்சியையும், உண்மையான அறிவார்ந்த இன்பத்தையும் லட்சக்கணக்கானவர்களுக்கு கொடுத்தவர், அவரின் படைப்பு பிற்காலத்தில் வரும் லட்சக்கணக்கானவர்களுக்கும் இன்பத்தை தரும்.. அவர் நகைச்சுவை அமெரிக்கத்தனமானதாக இருக்கலாம் ஆனால் அவர் நிறைய பல்வேறு நாட்டு மக்களாலும் பாரட்டப்பட்டவர்.. அவர் அமெரிக்க இலக்கியத்தின் ஒரு நிலையான பகுதியை உருவாக்கி உள்ளார்.'' <ref>{{cite web |url=http://classiclit.about.com/cs/profileswriters/p/aa_marktwain.htm |title=Mark Twain (Samuel Langhorne Clemens) |accessdate=2006-11-01 |author=Esther Lombardi, [[about.com]]}}</ref><ref>{{cite news |title=Mark Twain is Dead at 74. End Comes Peacefully at His New England Home After a Long Illness. |url= |quotework=[[Danbury,The Connecticut]],New [AprilYork 21, 1910. Samuel Langhorne Clemens, "Mark Twain", died atTimes |date=22 minutes after 6 to-night.04-1910}}</ref> Besideடுவெய்ன் himநியூயார்க்கில் onஉள்ள theப்ரெஸ்பைடெரியன் bedசர்ச்சில் layதன் aகுடும்பம் belovedஅடக்கம் book&nbsp;–செய்யப்பட்ட itஇடத்தில் wasதானும் Carlyle'sஅடக்கம் ''French Revolution''&nbsp;– and near the book his glasses, pushed away with a weary sigh a few hours beforeசெய்யப்பட்டார். Too weak to speak clearly, he had written, "Give me my glasses", on a piece of paper. |work=The New York Times |date=April 22, 1910}}</ref>
 
டுவெய்ன் நியூயார்க்கில் உள்ள ப்ரெஸ்பைடெரியன் சர்ச்சில் தன் குடும்பம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தானும் அடக்கம் செய்யப்பட்டார்.
==மேற்கோள்கள்==
#
{{Reflist|2}}
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
1,17,250

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2305945" இருந்து மீள்விக்கப்பட்டது