மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெஸ்லாவிடம்]] மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் [[ஆய்வகம்|ஆய்வகத்தில்]] அதிக நேரம் செலவிட்டார்கள்.
டுவெய்ன் மூன்று கண்டுபிடிப்புகளுக்கு [[காப்புரிமை|காப்புரிமைச்]] சான்றிதழ் பெற்றிருந்தார். ஆடைகளில் அளவுக்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய வார் பட்டை மற்றும் வரலாற்றுத் துணுக்கு விளையாட்டு ஆகியவை அதில் அடங்கும்.<ref name=USPTO>{{cite web |url=http://www.uspto.gov/about-us/news-updates/mark-twain-granted-his-first-patent-december-19-1871 |title=Mark Twain Granted His First Patent on December 19, 1871 |publisher=United States Patent and Trademark Office |date=-18-12-2001}}</ref><ref>{{Cite book | last=J. Niemann | first=Paul | title=Invention Mysteries (Invention Mysteries Series) | date= November 2004| publisher=Horsefeathers Publishing Company | location= | isbn=0-9748041-0-X | pages=53–54 | url=https://books.google.com/?id=TFjBk0tn9A4C&pg=PA52}}</ref>. மிக வணிக முக்கியத்துத்துடன் வெற்றியடைந்தது அவர் கண்டிறிந்த சுயமாக ஒட்டும் தன்மையுள்ள முதல்பதிவுப் புத்தகம் (self-pasting scrapbook) ஆகும். அப்புத்தகத்தில் பசை தடிவப்பட்டு காய்ந்த நிலையில் இருக்கும். புகைப்படங்கள் அல்லது எவற்றையாவது ஒட்டுவதற்கு முன்னர் அவ்விடத்தை ஈரப்படுத்தி பின்னர் ஒட்டி பயன்படுத்த வேண்டும். இப்பத்தகங்கள் 25,000 பிரதிக்கு மேல் விற்றன.<ref> name=USPTO</ref> <ref> name=USPTO</ref>
 
அரசர் ஆர்த்தரின் அவையில் யாங்கி (''A Yankee in King Arthur's Court'') என்ற டுவெய்னின் புதினம் 1889 ல் வெளிவந்தது. அதில் சமகாலத்திய காலப் பயணம் மேற்கொள்பவர் அமெரிக்காவில் அவருடைய [[அறிவியல்]] அறிவைப் பயன்படுத்தி நவீன [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தைப்]] இங்கிலாந்து [[ஆர்தர் அரசர்|ஆர்தர் அரசருக்கு]] அறிமுகப்படுத்துவது போன்று எழுதியுள்ளார். இவ்வகையான கதையமைப்பு பின்னர் வெளிவந்த அறிவியல் [[புனைவுக் கட்டுரை|புணைவுக்கதைகளில்]] மரபாக கடைபிடிக்கப்பட்டது.
1,21,625

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2305946" இருந்து மீள்விக்கப்பட்டது