வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
வின்ஸ்டன் சர்ச்சில், [[இஸ்பென்சர் குடும்பம்]] என்ற மதிப்பு மிகு குடும்ப பாரம்பரியத்தின் கிளை வழியான [[மார்ல்ப்ரோ டியுக்சு]] என்ற மேற்குடித் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{cite web|last=Lundy|first=Darryl|url=http://www.thepeerage.com/p10620.htm#i106196|title=Rt. Hon. Sir Winston Leonard Spencer Churchill|work=The Peerage|publisher=Darryl Lundy|location=Wellington, New Zealand|id=Person Page – 10620|accessdate=20 December 2007}}{{Unreliable source?|failed=y|date=February 2013}}<!--Lundy is not a reliable source so cite Lundy's reliable source See [[WP:SAYWHEREYOUREADIT]]--></ref> வின்ஸ்டன் லியோனார்டு இஸ்பென்சர் சர்ச்சில் தனது தந்தையைப் போன்று குடும்ப மரபுப் பெயரான சர்ச்சில் என்பதைப் பொது வாழ்விற்கான தனது பெயருடன் பயன்படுத்திக் கொண்டார். <ref>Jenkins, pp. 1–20</ref>
 
சர்ச்சிலின் தந்தையாரான [[லார்டு ராண்டால்ப் சர்ச்சில்]], the third son of [[ மார்ல்ப்ரோவினுடைய 7 ஆவது நிலப்பிரபுவான ஜான் இஸ்பென்சர் சர்ச்சில்]] உடைய மூன்றாவது மகன் ஆவார். இவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். சர்ச்சிலின் தாயார் [[லேடி ராண்டால்ப் சர்ச்சில்]] ({{née}} ஜென்னி ஜெரோம்) அமெரிக்க பெருங்செல்வந்தர் [[லியோனார்டு ஜெரோம்]] என்பவரின் மகள் ஆவார். 1874 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி ஆக்ஸ்போர்ட்சைர், உட்ஸ்டாக் எனுமிடத்தில் உள்ள [[ப்ளென்கிம் அரண்மனை]] யில் உள்ள அறையொன்றில் இரண்டு மாதங்கள் முன்னதான குறைபிரசவக் குழந்தையாக சர்ச்சில் பிறந்தார். <ref>Jenkins, p. 7</ref><ref>{{cite book|last=Johnson|first=Paul|title=Churchill|year=2010|publisher=Penguin|location=New York, NY|isbn=0-14-311799-8|page=4}}</ref>
 
== பங்கெடுத்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது