தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன <ref name="EOL">{{cite web | url=http://eol.org/info/458 | title=Viruses | publisher=Encyclopedia Of Life | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத தொற்று நோய் கிருமிகளைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்<ref>* name="Dimmock", N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, ISBN 1-4051-3645-6.
</ref>. சுமார் 5,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன<ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{vcite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref>. பூமியிலுள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வைரசுகள் காணப்படுகின்றன மேலும் மிக அதிகமான உயிரியல் வகை உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது<ref name="Lawrence" /><ref>{{vcite journal|author=Edwards RA, Rohwer F|title=Viral metagenomics|journal=Nature Reviews Microbiology |volume=3|issue=6|pages=504–10|year=2005|pmid=15886693|doi=10.1038/nrmicro1163}}</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
 
ஒரு பாதிக்கப்பட்ட செல்லுக்குள் அல்லது ஒரு செல்லைப் பாதிக்கும் செயல்பாட்டில் இல்லை என்றாலும், வைரசுகள் தன்னிச்சையான துகள்களாக இருக்கின்றன. வைரசுகள் என்று அறியப்படும் இந்த வைரியனில் இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் உள்ளன.
வரி 21 ⟶ 22:
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேருபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசுகளின் மிகச்சிறிய பகுதியான வைரியன்களை ஒளியியல் நுண்ணோக்கிகளால் மட்டுமே காணக்கூடியனவாக உள்ளன. சராசரியாக வைரியன்கள் பாக்டீரியாவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
வாழ்வின் பரிணாம வரலாற்றில் வைரசுகளின் தோற்றம் குறித்து தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. மரபியல் பொருளைக் கொண்டு செல்லும் அமைப்பான பிளாசுமிட்டுகளில் இருந்து வைரசுகள் தோன்றியிருக்கலாம். செல்களுக்கு இடையில் நகரும் டி.எம்.ஏ. துண்டுகள் பிளாசுமிட்டுகள் எனப்படும். சில வைரசுகள் பாக்டிரியாக்களில் இருந்து தோன்றியிருக்கலாம். பரிணாம வளர்ச்சியில் கிடைமட்ட மரபணு மாற்றத்திற்கான முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன .<ref name="Canchaya">{{vcite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref></ref>. வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கை தேர்வு மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான செல் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
 
== இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது