வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
தனது ஆறாம் வயதிலிருந்து சர்ச்சில் தனது தாத்தா [[வைசிராய் | அரசின் சார்பில் மாநிலத்தை ஆளுபவர்]] ஆக நியமிக்கப்பட்டிருந்த [[டல்பின்]] நகரில் வாழ்ந்தார். இதே நகரில் சர்ச்சிலின் தந்தை வைசிராயின் தனிச் செயலராக இருந்தார். இதே நேரத்தில் சர்ச்சிலின் சகோதரர், [[ஜான் இஸ்ட்ரேஞ் இஸ்பென்சர் சர்ச்சில்]], அயர்லாந்தில் பிறந்தார். அயர்லாந்தின் குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான தங்கும் விடுதியில் (Vice Regal Lodge) இருந்து இராணுவ அணிவகுப்புக்களைக் கவனித்ததன் விளைவாகவே சர்ச்சிலுக்கு இராணுவ விவகாரங்களில் ஈர்ப்பு தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.civildefence.ie/cdweb.nsf/documents/AEEB06284977F81C80256E8A003C631F |title=Introduction to Civil Defence in Ireland – Background |publisher=[[Civil Defence Ireland#Civil Defence College|Civil Defence College]] (Ireland) |accessdate=28 October 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120122151812/http://www.civildefence.ie/cdweb.nsf/documents/AEEB06284977F81C80256E8A003C631F |archivedate=22 January 2012 |df= }}</ref><ref>O'Farrell, Padraic (2000). ''Down Ratra Road: Fifty Years of Civil Defence in Ireland''. Dublin: Stationery Office; ISBN 978-0-7076-6506-1.</ref>
 
சர்ச்சிலின் ஆரம்பகால கல்வி டப்ளினில் நிகழ்ந்தது, அங்கு வீட்டு ஆசிரியை ஒருவர் அவருக்கு படித்தல், எழுதுதல், அடிப்படைக் கணித அறிவு ஆகியவற்றைக் கற்பிக்க முயற்சித்தார். அந்த சமயத்தில் “கண்ணீரின்றி வாசிப்பது“ (Reading without tears) என்ற புத்தகத்தை சர்ச்சில் முதன் முதலாக வாசித்தார். அவரது பெற்றோருடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்த சர்ச்சில், தனது பழைய உறவினரான 'திருமதி எலிசபெத் ஆன் எவரெஸ்டுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவரை சர்ச்சில் வயதான ஊம் (Old Woom) என அழைத்தார். வேறு சில குறிப்புகள் “உமேனி“ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. <ref>{{cite web|title=Winston's Nanny|url=https://www.nationalchurchillmuseum.org/winston-churchill-nanny.html|website=National Churchill Museum|publisher=Westminster College, Fulton, Missouri, US|accessdate=5 June 2016}}</ref>).எலிசபெத் ஆன் எவரெஸ்ட் அருடைய நம்பிக்கைக்குரியவராக, செவிலித் தாயாக, செவிலியராக பணியாற்றினார். <ref>Jenkins, p. 10</ref> [[போனிக்சு பூங்கா]] என்னும் இடத்தில் இருவரும் பல மணி நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கழித்தனர்.<ref>Jordan, Anthony. ''Churchill: A Founder of Modern Ireland''. Dublin: Westport Books (1995). pp. 11–12; ISBN 978-0-9524447-0-1.</ref><ref>{{cite news|url=http://www.independent.ie/lifestyle/secret-history-of-the-phoenix-park-2993645.html|work=Irish Independent|first=Tom|last=Prendeville|title=Secret history of the Phoenix Park|date=19 January 2012}}</ref>
 
== பங்கெடுத்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது