"கூழ்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category கூழ்ம வேதியியல்)
No edit summary
அடையாளம்: 2017 source edit
{{unreferenced}}
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூறைகூற்றைத் தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூறைகூற்றைப் பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவைகள்போன்றவை கூழ்மங்களே.
 
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமசு கிராம் (வேதியியலாளர்)|தாமசு கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
 
== சில பண்புகள் ==
* ஒரு மெய் கரைசலிலுள்ள [[அயனி]]களைப் போலன்றி, கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருட்களால்பொருள்களால் சில [[மென்றோல்]]களின் (''membranes'') வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.
* [[டின்டால் விளைவு|டின்டால் விளைவின்]] காரணமாக கூழ்மங்கள் [[நிறம்|நிறமுடையனவாகவோ]] கலங்கலாகவோ காட்சியளிப்பன.
* பெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் [[மேற்பரப்பு வேதியல்|மேற்பரப்பு வேதியலினால்]] மாற்றம் கொள்வதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306008" இருந்து மீள்விக்கப்பட்டது