வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 71:
இயற்கையாகவே, சுதந்திர உணர்வும், புரட்சி செய்யும் குணமும் கொண்ட சர்ச்சில் பொதுவாக பள்ளியில் தனது கல்வி சார்ந்து மிகவும் மோசமான அடைவுகளையே கொண்டிருந்தார்..<ref name="britannica">{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/117269/Sir-Winston-Churchill |title=Sir Winston Churchill Biography |work=Encyclopædia Britannica}}</ref> அவர் பின்வரும் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார். அவை [[புனித ஜார்ஜ் பள்ளி, அஸ்காட்]], பெர்க்சைர்; பிரைட்டனுக்கு அருகில் உள்ள [[இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி l|ப்ரன்ஸ்விக் பள்ளி]], [[ஓவ்]], (இந்தப் பள்ளியானது இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மேற்கு சசெக்ஸில் [[ஆசர்ஸ்ட் உட்]] என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது) மற்றும் 1888 ஏப்ரல் 17 இலிருந்து [[ஆரோவ் பள்ளி]]. சர்ச்சில் ஆரோவ் பள்ளிக்கு (Harrow School) வந்த சில வாரங்களிலேயே [[ஒருங்கிணைந்த படைப்பயிற்சி மாணவர் அணி|ஆரோ துப்பாக்கி படைப்பிரிவில்]] சேர்ந்தார்.<ref name="Centre-Hussars">[http://www.winstonchurchill.org/learn/biography/the-soldier/lt-churchill-4th-queens-own-hussars Lt Churchill: 4th Queen's Own Hussars], The Churchill Centre. Retrieved 28 August 2009.</ref>
 
இளமையான வின்ஸ்டன் தனது பள்ளிப்படிப்பை ஆரோ பள்ளியில் தொடங்கிய போது அவர் இஸ்பென்சர் சர்ச்சில் என்ற ‘S’ வரிசையிலேயே பெயர் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் வின்ஸ்டன் திக்கித் தடுமாறிப் பேசும் சிவப்பு முடி கொண்ட, தடித்த, குட்டையான ஒரு பையனாக இருந்தான். வின்ஸ்டன் தனது ஹாரோஆரோ நுழைவு தேர்வில் கணிதத்தில் மிகவும் நன்றாக செய்திருந்தார், அதனால் அவர் அந்தப் பாடத்திற்கான பிரிவில் முதலாவதாக வைக்கப்பட்டிருந்தார். ஆரோவில் தனது முதல் ஆண்டில் அவர் வரலாற்றில் அவரது பிரிவில் சிறந்தவராக அறியப்பட்டார். வின்ஸ்டன் பள்ளியில் நுழைந்jததிலிருந்து மிகவும் தாழ் நிலை வகுப்பில் குறைவான அடைவு நிலையைக் கொண்ட சிறுவனாக இருந்தபோதும், அவர் தொடர்ந்து அந்த நிலையிலேயே இருந்தார். வின்ஸ்டனால் உயர் பள்ளியிலும் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தார். ஏனென்றால், அவரால் மரபு சார்ந்த கல்வியில் பெரிதாக எதையும் சாதிக்க இயலாது. <ref>Michael Sheldon, ''Young Titan: The Making of Winston Churchill'' (2013)<!--publisher, ISSN/ISBN needed--></ref> தனது பள்ளி சார்ந்த வேலைகளில் அவர் மோசமாகச் செய்தாலும், அவர் ஆங்கில மொழியை நேசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஆரோ பள்ளியயை வெறுத்தார். அவருடைய தாயார் அவரை அரிதாகவே சந்தித்தார். வின்ஸ்டன் தனது தாயாருக்கு கடிதங்களில் தன்னை தனது பள்ளியியல் வந்து சந்திக்குமாறோ அல்லது தன்னை பள்ளியை விட்டு வீட்டுக்கு வர அனுமதிக்க வேண்டியோ கெஞ்சினார். அவரது தந்தையுடனான உறவு சற்று விலகியே இருந்தது. ஒருமுறை அவர்கள் இருவரும் திறந்த மனதுடன் பேசிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். <ref>Jenkins, pp. 10–11</ref> 1895 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 24 ஆம் நாள் அவருடைய தந்தை வின்ஸ்டனும் கூட இளைய வயதிலேயே இறந்து விடக்கூடும் என்ற திடமான நம்பிக்கையை வின்ஸ்டனின் மனதில் விதைத்து விட்டு இறந்து போனார். இதன் காரணமாக, வின்ஸ்டனுக்கு தான் தன்னை இந்த உலகில் தனது வாழ்விற்கான அடையாளத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. <ref>Haffner, [https://books.google.com/books?id=FI2LNFtBLasC&pg=PA32&dq=die+young p. 32]</ref>
 
== பங்கெடுத்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது