கசூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Kazoo.jpg|thumb|right|உலோகத்தாலான கசூவை நாணயத்துடன் ஒப்பிடும் புகைப்படம் 23.25 மில்லிமீட்டர் (0.92 அங்குலம்)]]
[[Image:Kazoo-s.jpg|thumb|''கசூ''வின் வடிவங்கள்]]
''கசூ'' ([[ஆங்கிலம்]]: ''kazoo'') என்பது ஓர் இசைக் கருவியாகும். இது கையடக்க வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் [[இசை]]யானது முனங்கும் வகையில் இருக்கும். வாசிக்கும் மனிதரின் குரலுக்கு ஒத்திசையாக இதிலிருந்து வெளிபடும் இசையும் இருக்கும்.
 
==வாசித்தல்==
{{listen|filename=NoiseCollector KazooA.wav |title=''கசூ'' |format=[[Wav]]}}
இது காற்றிசைக் கருவியாக இருந்தாலும் இதில் காற்றை ஊதாமல் முனங்குவதால் இசை வெளிப்படுகிறது.<ref name = "howto">[http://www.kazoos.com/pub/ How to Play Kazoo], Kazoos.com, 2013, அணுக்கம் 12-07-2013</ref> வாசிப்பவர் முனங்குவதால் ஏற்படும் அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இதிலுள்ள சவ்வு (membrane ) அதிர்ந்து இசை உருவாகிறது.<ref name = "howto" />
 
==வடிவம்==
கையடக்க வடிவில் இருக்கும் இவை [[உலோகம்]] அல்லது [[நெகிழி]] மூலம் தயாரிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கசூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது