வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎top: மேற்கோள்
வரிசை 57:
[[1945]] ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் [[1951]] தேர்தலில் வெற்றி பெற்று [[பிரதமர்|பிரதமரானார்]] [[1955]] ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் இராணி எலிசபெத்]] ஆல் [[இலண்டன் கோமகன்]] (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் '''ராண்டால்ப் சர்ச்சில்'''- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இராணி]] சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.
 
இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]] பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே.<ref>{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1953/|title=The Nobel Prize in Literature 1953|publisher=Nobelprize.org|access date=17.06.2017}}</ref>
<br>அதுமட்டுமன்றி [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.
 
==பிறப்பு, குடும்பம் மற்றும் ஆரம்ப கால வாழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது