கே. என். நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB
வரிசை 1:
'''கே. என். நேரு''' ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி ஆவார். [[தமிழக அமைச்சரவை]]யில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.61 வயதான இவர் [[ரெட்டி]] சமுதாயத்தைச் சேர்ந்தவர் . மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின் ]] 1989 முதல் முக்கிய பங்கு வருகின்றார்.கே.என்.நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். [[நேய்குலம்]] கிராமத்தில் [[9 நவம்பர்]] [[1952]] ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=214 தமிழக அரசு இணையம்]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._என்._நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது