சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

91 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB
சி (தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB)
| source =}}
 
'''சாத்தூர் ராமச்சந்திரன்''' (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) ஒரு தமிழக அரசியல்வாதி.தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் . இவர் [[ ரெட்டி ]] சமுதாயத்தை சேர்ந்தவர் .
 
ராமச்சந்திரன் [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ]] ஒருமுறையும் ஆக ஏழு முறை [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர் ]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=255 தமிழக அரசு இணையம்]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
11,195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306172" இருந்து மீள்விக்கப்பட்டது