"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB
சி (தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB)
}}
 
'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' (26 ஜனவரி 1937 - 23 நவம்பர் 2012) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம் | திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] ஆரம்பக் காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், [[திமுக]]வின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.
 
1957ஆம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958ஆம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962 ஆம் ஆண்டு முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியடைந்தார்.
 
== கைது ==
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=285540 தினமலர் செய்தி]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:2012 இறப்புகள்]]
7,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306204" இருந்து மீள்விக்கப்பட்டது