மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 15, 2017}}
'''தடித்த எழுத்துக்கள்'''[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் மேகத்திலிருந்துமுகிலில் இருந்து பூமிக்குபுவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது எலெக்ட்ரான்களின்மின்னன்களின் ஓட்டமேபாய்வே ஆகும்.]]
 
[[File:Lightning3.jpg|thumb|alt=நகரம் ஒன்றில் பன்முறை மின்னல் வீச்சுகள். மின்சாரத்தால் ஏற்படும் இயற்கை விளைவுகளில் மின்னல் ஒன்றாகும்.]]
 
'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.
 
[[மின்னூட்டம்|மின்னூட்டங்களின்]] ஓட்டத்தினால் '''மின்சாரம்''' (''electricity'') உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் [[மின்காந்தம்|மின்காந்த]] சக்தியைப் பெறுகிறது.
 
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது