பாலாஜி பாஜி ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
[[File:India 18th century.JPG|thumb|[[பேஷ்வா]] பாலாஜி பாஜி ராவ் காலத்திய [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசின்]] வரைபடம், ஆண்டு 1758. (ஆரஞ்ச் நிறம்)]]
 
பாலாஜி பாஜிராவின் துவக்க ஆட்சிக் காலத்தில், மராத்தியப் படைத்தலைவர்களின் போர்த் திறமையால், மராத்தியப் பேரரசு தென்னிந்தியாவிலும்[[வட இந்தியா]]விலும், கிழக்கிந்தியாவிலும்[[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலும்]] தனது எல்லைகளை விரிவாக்கியது.
பாலாஜி பாஜிராவ் மே, 1740ல் [[ஆற்காடு நவாப்]] என்ற கர்நாடகா நவாப் [[தோஸ்த் அலி கான்|தோஸ்த் அலி கானை]]<ref>[http://www.princeofarcot.org/nawabs.html Fourth Nawab of the Carnatic - Ali Dost Khan] (1732 – 1740]</ref> கொன்று, அவர் மகன் சப்தர் அலி கானை ஆற்காடு நவாப் பதவியில் அமர்த்தி, தமிழகத்தில் மராத்தியப் பேரரசு காலூன்ற வழிவகுத்தார்.பின்னர் மார்ச் 1741ல் கர்நாடகா நவாப்பாக இருந்த [[சந்தா சாகிப்|சந்தா சாகிபை]] வென்று [[ஆற்காடு]] மற்றும் [[தஞ்சாவூர்]] பகுதிகளை மராத்தியப் பேரரசில் இணைத்தார்.
 
==மராத்திய உள்நாட்டு கிளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306298" இருந்து மீள்விக்கப்பட்டது