ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உந்துகணை.jpg" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...
வரிசை 26:
 
எறி கணை என்பது தொலைதூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் கருவியாகும் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .
 
 
 
==== ஏவுகணை ====
இன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .
 
 
 
 
 
==== துப்பாக்கி ====
 
தனி நபர் ஆயுதமாக துப்பாக்கி , கைத்துப்பாக்கி ,பிஸ்டல் , போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது , இது பாதுகாப்பு படையில் உள்ள வர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் வழங்கப்பட்டு உள்ளது .
துப்பாக்கி வகைளில் இலகுரக துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி போன்றவைகள் ராணுவத்தில் போர் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது .
 
[[File:GP K100 target.jpg|thumb|GP K100 target]]
 
 
* [[இலகுரக துப்பாக்கி]]
* [[இயந்திரத் துப்பாக்கி]]
* [[சுழல் துப்பாக்கி]]
* [[தீயெறி]] – flamethrowers
 
"https://ta.wikipedia.org/wiki/ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது