முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

447 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* '''[[மின் திறன்]]''' இப்பயனில், மின்னோட்டம், பயன்கருவிக்கு ஆற்றலூட்டி, அதை இயக்குகிறது;
 
* '''[[மின்னணுவியல்]]''' இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் ([[மின்தடை]], [[மின்தூண்டி]], மின்கொண்மி ([[மின்தேக்கி]]) போன்றன) வெற்றிடக்குழல்கள், [[திரிதடையங்கள்திரிதடையம்]], [[இருமுனையங்கள்இருமுனையம்]], ஒருங்கிணைந்த சுற் தர்கள்சுற்றதர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.
 
 
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
 
மின் ஆற்றலை எவ்வகை ஆற்றலாகவும் எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக பயன்பட்டு வருகிறது. இத்தகைய மின்சாரம் அனல் மின், [[நீர் மின் ஆற்றல்|நீர் மின்]], அணு மின் நிலையங்களில் பேரளவில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306320" இருந்து மீள்விக்கப்பட்டது