ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
உள்ளுறை வெப்பத்தின் முக்கிய்த்துவம் குறித்து வாட் உணரத்தொடங்கினார். மேலும் நிலையான வெப்ப மாற்றம் நிகலும்போது ஏற்ப்படும் வெப்ப ஆற்றல் நீராவி இயந்திரம் இயக்க பயன்படும் விதம் குறித்து புறிதல் வாட்டிற்கு புதியது மற்றும் இதைப் பற்றி வாட்டின் நன்பர் ஜோசப் பிளாக் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருந்தார். வெப்ப இயக்க ஆற்றல் துறையில், நீராவி இயந்திரம் இயக்கம் குறித்த புறிதல் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. மேலும் இதே நிலையில் முறைப்படுத்தப்படாமல் அடுத்த நூறு (100) ஆண்டுகள் நீடித்தது.
 
1763 இல், பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஒரு நியூகோம் இயந்திரத்தின் மாதிரியை சரி செய்ய வாட் கேட்டுக்கொள்ளப்பட்டார்.<ref name="Muirhead1858"/> பழுதுபார்த்தப் பின்னரும் கூட இயந்திரம் அரிதாகவே வேலை செய்தது. ஏராளமான பரிசோதனைகளுக்குப் பின்னர், ஒவ்வொரு சுழற்சியிலும் நீராவியால் பெற்ப்படும் வெப்ப ஆற்றலின் மூன்றில் ஒரு பங்கு இயந்திரத்தின் உருளையை வெப்பமடையச் செய்யவே பயன்பட்டது என்று வாட் விளக்கினார்.<ref name="FrazerPa1859">{{cite book|last=Frazer|first=Persifor|title=Journal of the Franklin Institute|url=https://books.google.com/books?id=o3oqAQAAIAAJ&pg=PA296|accessdate=17 August 2011|year=1859|pages=296–297}}</ref>
 
== கெளரவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது