ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.<ref>3. கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176</ref>
 
==== வாள் ====
வாள் என்னும் போர்க்கருவி சங்க கால இலக்கியங்களில் பலவாறாக கூறப்பட்டு உள்ளது . தொல்காப்பியத்தில் தும்பை திணை , பாடண்திணை, போன்றவற்றிலும் புறநானுற்று பாடல்களிலும் இடம்பெற்றுஉள்ளது . வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை புறநானூற்றுப்பாடல்வழி அறியமுடிகிறது .<ref> 4 .புறநானூறு 63 பாடல்</ref>
 
== தற்கால ஆயுதங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது