"ஆயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,218 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
 
[[File:GP K100 target.jpg|thumb|GP K100 target]]
 
==== இயந்திரத்துப்பாக்கி ====
 
1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் இயந்திரத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது.
 
 
==== பீரங்கி ====
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306479" இருந்து மீள்விக்கப்பட்டது